Senthamil.Org

மல்லையார்மும்

தேவாரம்

மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச் 
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் 
நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன 
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.
மல்லையார்மும் எனத்தொடங்கும் தேவாரம்