Senthamil.Org

மல்லல்

தேவாரம்

மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர் 
வில்லி னானுறை வேற்காடு 
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் 
செல்ல வல்லவர் தீர்க்கமே.
மல்லல் எனத்தொடங்கும் தேவாரம்