Senthamil.Org

மல்குதண்புஜம்

தேவாரம்

மல்குதண்புஜம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான் 
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன் 
வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ் 
சொல்லுவார்க்கும் மிவைகேட் பவர்க்குந்துய ரில்லையே.
மல்குதண்புஜம் எனத்தொடங்கும் தேவாரம்