Senthamil.Org

மலையே

தேவாரம்

மலையே வந்து விழினும் மனிதர்காள் 
நிலையி னின்று கலங்கப் பெறுதிரேல் 
தலைவ னாகிய ஈசன் றமர்களைக் 
கொலைகை யானைதான் கொன்றிடு கிற்குமே.
மலையே எனத்தொடங்கும் தேவாரம்