Senthamil.Org

மலையெடுத்த

தேவாரம்

மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால் 
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார் 
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ் 
சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.
மலையெடுத்த எனத்தொடங்கும் தேவாரம்