Senthamil.Org

மலையில்

தேவாரம்

மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.
மலையில் எனத்தொடங்கும் தேவாரம்