Senthamil.Org

மலையிலங்குஞ்

தேவாரம்

மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித் 
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம் 
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால் 
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.
மலையிலங்குஞ் எனத்தொடங்கும் தேவாரம்