Senthamil.Org

மலையார்மாடம்

தேவாரம்

மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங் 
கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித் 
தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா 
நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே.
மலையார்மாடம் எனத்தொடங்கும் தேவாரம்