Senthamil.Org

மலையார்மங்கை

தேவாரம்

மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங் 
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின் 
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார் 
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே.
மலையார்மங்கை எனத்தொடங்கும் தேவாரம்