Senthamil.Org

மலையார்தரு

தேவாரம்

மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி 
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர் 
கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில் 
இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே.
மலையார்தரு எனத்தொடங்கும் தேவாரம்