Senthamil.Org

மலையார்சாரல்

தேவாரம்

மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி 
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம் 
இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த 
சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.
மலையார்சாரல் எனத்தொடங்கும் தேவாரம்