Senthamil.Org

மலையவன்

தேவாரம்

மலையவன் முன்பயந்த மடமாதையோர் கூறுடையான் 
சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான் 
அலைமலி தண்புனலும் மதிஆடரவும் மணிந்த 
தலையவன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
மலையவன் எனத்தொடங்கும் தேவாரம்