Senthamil.Org

மலையலா

தேவாரம்

மலையலா லிருக்கை யில்லை 
மதித்திடா அரக்கன் றன்னைத் 
தலையலால் நெரித்த தில்லை 
தடவரைக் கீழ டர்த்து 
நிலையிலார் புரங்கள் வேவ 
நெருப்பலால் விரித்த தில்லை 
அலையினார் பொன்னி மன்னும் 
ஐயனை யாற னார்க்கே.
மலையலா எனத்தொடங்கும் தேவாரம்