Senthamil.Org

மலையன்

தேவாரம்

மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன் றியதூ மழுவா
விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.
மலையன் எனத்தொடங்கும் தேவாரம்