Senthamil.Org

மலையன

தேவாரம்

மலையன இருபது தோளி னான்வலி 
தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம் 
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள் 
வலம்வரு மலையன மாடக் கோயிலே.
மலையன எனத்தொடங்கும் தேவாரம்