Senthamil.Org

மலையத

தேவாரம்

மலையத னாருடை யமதில் மூன்றுஞ் 
சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த் 
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை 
மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே.
மலையத எனத்தொடங்கும் தேவாரம்