Senthamil.Org

மலைமல்குதோளன்

தேவாரம்

மலைமல்குதோளன் வலிகெடவுஜன்றி மலரோன்றன் 
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார் 
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் 
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.
மலைமல்குதோளன் எனத்தொடங்கும் தேவாரம்