Senthamil.Org

மலைமலி

தேவாரம்

மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தானெழில் வையமுய்யச் 
சிலைமலி வெங்கணையாற் சிதைத்தான்புர மூன்றினையுங் 
குலைமலி தண்பலவின் பழம்வீழ்குட மூக்கிடமா 
இலைமலி சூலமேந்தி இருந்தானவன் எம்மிறையே.
மலைமலி எனத்தொடங்கும் தேவாரம்