Senthamil.Org

மலைமட

தேவாரம்

மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை 
மணவாள ராகி மகிழ்வர் 
தலைகல னாகவுண்டு தனியே திரிந்து 
தவவாண ராகி முயல்வர் 
விலையிலி சாந்தமென்று வெறிநீறு புஜசி 
விளையாடும் வேட விகிர்தர் 
அலைகடல் வெள்ளமுற்று மலறக் கடைந்த 
அழல்நஞ்ச முண்ட வவரே.
மலைமட எனத்தொடங்கும் தேவாரம்