Senthamil.Org

மலைபுரிந்த

தேவாரம்

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய் 
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா 
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ் 
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
மலைபுரிந்த எனத்தொடங்கும் தேவாரம்