Senthamil.Org

மலைநி

தேவாரம்

மலைநி லாவிய மைந்தனம் மலையினை 
யெடுத்தலும் அரக்கன்றன் 
தலையெ லாம்நெரிந் தலறிட வுஜன்றினான் 
உறைதரு கீழ்வே@ர்க் 
கலைநி லாவிய நாவினர் காதல்செய் 
பெருந்திருக் கோயிலுள் 
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால் 
நினையவல் வினைபோமே.
மலைநி எனத்தொடங்கும் தேவாரம்