Senthamil.Org

மலைக்கொ

தேவாரம்

மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண் டீர்கட வுஜரரே.
மலைக்கொ எனத்தொடங்கும் தேவாரம்