Senthamil.Org

மலைக்குநே

தேவாரம்

மலைக்குநே ராய ரக்கன் 
சென்றுற மங்கை அஞ்சத் 
தலைக்குமேற் கைக ளாலே 
தாங்கினான் வலியை மாள 
உலப்பிலா விரலால் ஊன்றி 
ஒறுத்தவற் கருள்கள் செய்து 
அலைத்தவான் கங்கை சூடும் 
ஆவடு துறையு ளானே.
மலைக்குநே எனத்தொடங்கும் தேவாரம்