Senthamil.Org

மலைக்கண்

தேவாரம்

மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் 
 பற்றி உலகம் பலிதேர்வாய் 
சிலைக்கொள் கணையால் எயிலெய்த 
 செங்கண் விடையாய் தீர்த்தன்நீ 
மலைக்கொள் ளருவி பலவாரி 
 மணியும் முத்தும் பொன்னுங்கொண் 
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் 
 தையா றுடைய அடிகளோ.
மலைக்கண் எனத்தொடங்கும் தேவாரம்