Senthamil.Org

மலிவிழா

தேவாரம்

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ புஜம்பாவாய்.
மலிவிழா எனத்தொடங்கும் தேவாரம்