Senthamil.Org

மலியுஞ்

தேவாரம்

மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு 
பொலியும் புஜம்புனல் வைத்த புனிதனார் 
நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம் 
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே.
மலியுஞ் எனத்தொடங்கும் தேவாரம்