Senthamil.Org

மலம்பா

தேவாரம்

மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பாவியநா கேச்சர நகருள்
சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே.
மலம்பா எனத்தொடங்கும் தேவாரம்