Senthamil.Org

மலக்கில்நின்

தேவாரம்

மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய் 
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக் 
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே 
விலக்குவாய் குருகாவுஜர் வெள்ளடை நீயன்றே.
மலக்கில்நின் எனத்தொடங்கும் தேவாரம்