Senthamil.Org

மற்றை

தேவாரம்

மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோர் ஐந்தலைப் பாம்பரைச்
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே.
மற்றை எனத்தொடங்கும் தேவாரம்