Senthamil.Org

மற்றுவைத்

தேவாரம்

மற்றுவைத் தாயங்கோர் மாலொரு 
பாகம் மகிழ்ந்துடனே 
உற்றுவைத் தாய்உமை யாளொடுங் 
கூடும் பரிசெனவே 
பற்றிவைத் தாய்பழ னத்தர 
சேயங்கோர் பாம்பொருகை 
சுற்றிவைத் தாய்அடி யேனைக் 
குறிக்கொண் டருளுவதே.
மற்றுவைத் எனத்தொடங்கும் தேவாரம்