Senthamil.Org

மற்றுப்

தேவாரம்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் 
பாத மேமனம் பாவித்தேன் 
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற 
வாத தன்மைவந் தெய்தினேன் 
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை 
யூரிற் பாண்டிக் கொடுமுடி 
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் 
சொல்லும் நாநமச்சி வாயவே.
மற்றுப் எனத்தொடங்கும் தேவாரம்