Senthamil.Org

மற்றுத்

தேவாரம்

மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன் எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன் 
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன் 
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன் கடவ தென்னுனை நான்மற வேனேல் 
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
மற்றுத் எனத்தொடங்கும் தேவாரம்