Senthamil.Org

மற்றுங்

தேவாரம்

மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச் 
சுற்றும் புஜசிய நீற்றொடு கோவணம் 
ஒற்றை யேறுடை யானடியே யல்லாற் 
பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே.
மற்றுங் எனத்தொடங்கும் தேவாரம்