Senthamil.Org

மற்றிவாழ்க்கை

தேவாரம்

மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர் 
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ 
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர் 
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.
மற்றிவாழ்க்கை எனத்தொடங்கும் தேவாரம்