Senthamil.Org

மற்றிட

தேவாரம்

மற்றிட மின்றி மனைதுறந் 
தல்லுணா வல்லமணர் 
சொற்றிட மென்று துரிசுபட் 
டேனுக்கு முண்டுகொலோ 
விற்றிடம் வாங்கி விசயனோ 
டன்றொரு வேடுவனாய்ப் 
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத் 
தொண்டராம் புண்ணியமே.
மற்றிட எனத்தொடங்கும் தேவாரம்