Senthamil.Org

மற்றவின்

தேவாரம்

மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபுஜசி 
புற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவே 
கற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம் 
அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே.
மற்றவின் எனத்தொடங்கும் தேவாரம்