Senthamil.Org

மறைவல்

தேவாரம்

மறைவல் லாரொடு வான வர்தொழு 
தறையுந் தண்புனல் ஆடானை 
உறையும் ஈசனை யேத்தத் தீவினை 
பறையும் நல்வினை பற்றுமே.
மறைவல் எனத்தொடங்கும் தேவாரம்