Senthamil.Org

மறையும்

தேவாரம்

மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக் 
குறையு மாயினை கோளர வோடொரு 
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி 
திறையுஞ் சொல்லிலை எந்தை பிரானிரே.
மறையும் எனத்தொடங்கும் தேவாரம்