Senthamil.Org

மறையுமோதுவர்

தேவாரம்

மறையுமோதுவர் மான்மறிக்கையினர் 
கறைகொள்கண்ட முடையவர் 
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை 
அறையநின்ற அடிகளே.
மறையுமோதுவர் எனத்தொடங்கும் தேவாரம்