Senthamil.Org

மறையுடையாய்

தேவாரம்

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் 
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால் 
குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த 
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.
மறையுடையாய் எனத்தொடங்கும் தேவாரம்