Senthamil.Org

மறையுடை

தேவாரம்

மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார் 
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர் 
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார் 
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.
மறையுடை எனத்தொடங்கும் தேவாரம்