Senthamil.Org

மறையு

தேவாரம்

மறையு மோதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.
மறையு எனத்தொடங்கும் தேவாரம்