Senthamil.Org

மறையின்னிசையார்

தேவாரம்

மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங் 
குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப் 
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும் 
இறைவர்சிறைவண் டறைபுஜஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.
மறையின்னிசையார் எனத்தொடங்கும் தேவாரம்