Senthamil.Org

மறையின்ஒலி

தேவாரம்

மறையின்ஒலி கீதமொடு பாடுவன புஜதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்
பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர்மிகவே.
மறையின்ஒலி எனத்தொடங்கும் தேவாரம்