Senthamil.Org

மறையின்

தேவாரம்

மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னான்முனி கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.
மறையின் எனத்தொடங்கும் தேவாரம்