Senthamil.Org

மறையினார்

தேவாரம்

மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும் 
நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர் 
அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும் 
முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.
மறையினார் எனத்தொடங்கும் தேவாரம்