Senthamil.Org

மறையான்

தேவாரம்

மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி 
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே 
இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட 
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.
மறையான் எனத்தொடங்கும் தேவாரம்