Senthamil.Org

மறையன்

தேவாரம்

மறையன் மாமுனி வன்மரு வார்புரம் 
இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான் 
சிறைவண் டார்பொழில் சூழ்திரு ஆரூரெம் 
இறைவன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
மறையன் எனத்தொடங்கும் தேவாரம்