Senthamil.Org

மறையனார்

தேவாரம்

மறையனார் மழுவொன் றேந்தி 
மணிநிலா எறிக்குஞ் சென்னி 
இறைவனார் எம்பி ரானார் 
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் 
சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட் 
டிகழ்ந்தசிற் றம்ப லத்தே 
அறைகழ லார்க்க நின்று 
வனலெரி யாடு மாறே.
மறையனார் எனத்தொடங்கும் தேவாரம்