Senthamil.Org

மறையணி

தேவாரம்

மறையணி நாவி னானை 
மறப்பிலார் மனத்து ளானைக் 
கறையணி கண்டன் றன்னைக் 
கனலெரி யாடி னானைப் 
பிறையணி சடையி னானைப் 
பெருவே@ர் பேணி னானை 
நறையணி மலர்கள் தூவி 
நாடொறும் வணங்கு வேனே.
மறையணி எனத்தொடங்கும் தேவாரம்